Saturday, June 30, 2007

இதெல்லாமா அரசாங்கத்தின் வேலை?

சென்னை-ஜூலை 3

சென்னை வந்துள்ள அமெரிக்க போர்க்கப்பலின் கடற்படை வீரர்கள் 4 நாட்கள் ஆட்டம், பாட்டத்துடன் உல்லாசமாக பொழுதை கழிக்க விசேஷ ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

ஓட்டல்களில் தங்கும் வீரர்கள் இரவில் நடன அழகிகலுடன் உல்லாசமாக பொழுதை போக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மது விருந்துக்கும் தயார் செய்யப்பட்டுள்ளது.சென்னை வடபழனியில் உள்ள ‘கிரீன் பார்க்’ ஓட்டலில் 70 வீரர்கள் தங்கியிருந்தனர்.நேற்று இரவு ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன் பொழுதை கழித்தார்கள்.

http://www.dailythanthi.com/article.asp?NewsID=346541&disdate=7/3/2007

எல்லாம் சரி...அது என்னையா..'ஓட்டல்களில் தங்கும் வீரர்கள் இரவில் நடன அழகிகலுடன் உல்லாசமாக பொழுதை போக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது'...?

ஒரு அரசாங்கம் இதற்கெல்லாமா ஏற்பாடு செய்து தரவேண்டும்?

1 comment:

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in